டியர் காம்ரேட் படத்தின் விமர்சனம்

Loading… சில நடிகர்கள், நடிகைகள் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஒரு ஜோடியை மீண்டும் ஸ்கிரீனில் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காம்போ தான். இவர்கள் இருவரின் நடிப்பில் தற்போது வந்துள்ள டியர் காம்ரேட் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம். கதைக்களம் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா காம்ரேட் கொள்கைகள் கொண்டவர். அவருக்கு அழகான குடும்பம். கல்லூரி மாணவனாக வரும் அவர் ஸ்டூடன்ட்ஸ் யூனியன் லீடராகவும் வலம் … Continue reading டியர் காம்ரேட் படத்தின் விமர்சனம்